ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய ஹரிநாடார்..!
ராமநாதபுரம் தொகுதி பரப்புரைக்காக பனங்காட்டு படை ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் ஹெலிகாப்டரில் வந்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் பனங்காட்டு படை சார்பில் போட்டியிடும் ஹரிநாடார் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் சதீஷ் நாடார் திருவாடனை தொகுதியில் போட்டியிடும் பெருமாள் நாடார் ஆகியோருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ராக்கெட் ராஜா ஆகியோர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தரையிறங்கினார்.
நகைக்கடை போல் வந்த அவரை கண்டு செல்பி எடுத்துக் கொண்டனர்.






