--- --:--:-- --

பனிச்சறுக்கு செய்து அசத்தும் 3 வயது குழந்தை..!

5

னடாவில் மூன்று வயது குழந்தை ஒன்று பனிச்சறுக்கல் அனாயசமாக செல்வது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மகளான லெளன்ச் என்ற 3 வயது குழந்தைக்கு ஆரம்பம் முதலே எதிலும் வேகமாக செயல்பட வேண்டும் என்று கூறி பெற்றோர் வளர்த்து வருகின்றனர்.

 

அவர்களே அசந்து போகும் அளவுக்கு அனாயசமாக பனிச்சறுக்கு அசத்துகிறார் ஆடியோ.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon