--- --:--:-- --

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… முதல் நபராக முந்திக்கொண்டு வெளியிட்டார் டிடிவி!!

TTV 0

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை, டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதற்கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

அமமுக வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

1. ராசிபுரம் (தனி) : அன்பழகன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
கழக துணைத்தலைவர்

 

2. பாப்பிரெட்டிப்பட்டி : பழனியப்பன்
முன்னாள் அமைச்சர்
கழக துணை பொதுச்செயலாளர்,
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்

 

3. பாபநாசம் : ரெங்கசாமி
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக துணை பொதுச்செயலாளர்,
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்

 

4 சைதாப்பேட்டை : செந்தமிழன்
முன்னாள் அமைச்சர்
கழக துணைபொதுச்செயலாளர்
தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர்

 

5 ஸ்ரீரங்கம்: மனோகரன்
முன்னாள் அரசு கொறடா
கழக பொருளாளர்,
திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர்

 

6 மடத்துக்குளம் : சி.சண்முகவேலு
முன்னாள் அமைச்சர்
கழக தலைமை நிலைய செயலாளர்,
திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்

 

7 திருப்பத்தூர்(சிவகங்கை): .K.K.உமாதேவன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக தலைமை நிலைய செயலாளர்

 

8 சோளிங்கர் : N.G. பார்த்திபன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக தேர்தல் பிரிவு செயலாளர்
ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர்

 

9 வீரபாண்டி: வீரபாண்டி S.K. செல்வம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக அமைப்பு செயலாளர்,
சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்

 

10 உசிலம்பட்டி : I.மகேந்திரன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக அமைப்பு செயலாளர்,
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்

 

11 கோவை தெற்கு : R.துரைசாமி (எ) சாலஞ்சர்துரை
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக அமைப்பு செயலாளர்
கோவை மேற்கு மாவட்ட கழக செயலாளர்

 

12 அரூர் : R.R.முருகன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
கழக அமைப்புச் செயலாளர்
கழக ஆட்சிமன்ற குழுத் தலைவர்

 

13 பொள்ளாச்சி : K.சுகுமார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்,
கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர்

 

14 தருமபுரி : D.K.ராஜேந்திரன்
கழக அமைப்பு செயலாளர்,
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்

 

15 புவனகிரி : K.S.K.பாலமுருகன்
கழக அமைப்பு செயலாளர்,
கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon