லெஜெண்ட் சரவணாவின் சண்டை காட்சி வைரல்..!
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அவர்களை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் கடையின் விளம்பரத்தில் இளம் நடிகைகள் முதல் வெளிநாட்டு அழகிகளை வரவழைத்து ஆடிப்பாடி அதனை சூட் செய்துள்ளனர்.
அதற்கு காரணம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை இயக்கும் முக்கிய இயக்குனர்கள் வெள்ளித்திரையிலும் பல படங்களை இயக்கியுள்ளனர். அந்த வரிசையில் உல்லாசம் ,விக்கிரமாதித்யன், விசில் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளனர்.
இந்தப்படம் 2019ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியானது. அப்போதே படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கொரொனா காரணமாக இந்த படப்பிடிப்பு தள்ளி போய் உள்ளது. தற்போது கொரொனா பரவல் குறைந்துள்ளதால் அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.
அதில் அவர் நடிக்கும் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. ரோபோ ஷங்கர் ரவுடிகள் சிலர் அடிக்க அவர்களை அடிப்பதும் அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய பயங்கரமாக வைரலாகி வருகிறது.






