--- --:--:-- --

புகழ் பெற்ற கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் தோனி..!

1

ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை ஒட்டி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது சொந்த ஊரில் உள்ள புகழ் பெற்ற தேவிரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

 

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து கிரிக்கெட் வீரர் தோனி குடும்பத்தினர் நண்பர்களோடு நேரத்தை செலவிட்டு வருகிறார். கிரிக்கெட்டில் முக்கியமான போட்டிகளில் பங்கேற்கும் முன்பு தேவிரி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை ஒட்டி கோவிலுக்கு சென்று தோனி சுவாமி தரிசனம் செய்துள்ளார். தோனியைக் ஆனால் கோவிலில் குவிந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon