--- --:--:-- --

உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட நம்பர்-1 செயலி டெலிகிராம்..!

2

கடந்த மாதம் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட நம்பர்-1 செயலியாக டெலிகிராம் மாறியுள்ளது. வாட்ஸ் அப்பின் தனிநபர் ரகசிய காப்புரிமை மாற்றத்தால் அதிர்ச்சி அடைந்த லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் டெலிகிராமுக்கு மாறி வருகின்றனர்.

 

இதனால் கடந்த மாதம் உலகளவில் 6 கோடியே 30 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக செய்திகள் பதிவிறக்கத்தை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகபட்சமாக இந்தியாவில் 74 சதவீதமும், இந்தோனேஷியாவில் 10 சதவீதமும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon