உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட நம்பர்-1 செயலி டெலிகிராம்..!
கடந்த மாதம் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட நம்பர்-1 செயலியாக டெலிகிராம் மாறியுள்ளது. வாட்ஸ் அப்பின் தனிநபர் ரகசிய காப்புரிமை மாற்றத்தால் அதிர்ச்சி அடைந்த லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள்...





