--- --:--:-- --

விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பயன்படுத்திய கொடியால் சர்ச்சை..!

32

விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது பயன்படுத்திய கொடி தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் லூதியானாவில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது ஒரு டிராக்டரில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் பிந்தரன்வாலே தோற்றத்தை ஒற்ற கொடி ஒன்று பறந்தது.

 

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தடைசெய்யப்பட்டவற்றை காட்டி இருந்தால் தவறு என பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon