--- --:--:-- --

சமூக வலைத்தளங்களில் லைக்ஸ்களுக்காக ஆசைப்பட்டு போலீஸிடம் சிக்கிய சிறுவர்கள்..!

31

காரைக்காலில் இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்ட வீடியோ மூலம் சிக்கியுள்ளனர்.நித்திஸ்வரம் பகுதியில் அடுத்தடுத்து இரு சக்கர வாகனங்கள் காணாமல் போயுள்ளன.

 

இந்த நிலையில் குறிப்பிட்ட இரு சக்கர வாகனத்துடன் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியானதை கண்டு உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை இருசக்கர வாகனங்களை திருடிய திருநள்ளாறு சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்களான சிறுவர்களும் மூன்று பேரை கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon