--- --:--:-- --

பிரபல நடிகை செய்த மூக்கு அறுவை சிகிச்சையால் சிக்கல்..!

5

சீனாவில் பிரபல நடிகை ஒருவர் அழகாக தனது மூக்கை அறுவை சிகிச்சை செய்தது அவரது வாழ்க்கையையே ஆபத்தில் கொண்டு போய் விட் டுள்ளது. சீன திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார். பாடகர் மற்றும் நடிகையான அவர் தனது முகத்தை மேலும் அழகுபடுத்தும் நோக்கில் மூக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

 

இந்த சிகிச்சை தோல்வியடைந்ததால் அவரது மூக்கு கருப்பு நிறத்திற்கு மாறி பிறரால் விமர்சிக்கப்படும் நிலையில் உள்ளது.இந்த நிலையை கண்டு அந்த நடிகை செய்வதறியாது கலங்கி தவித்த வண்ணம் உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon