ராஜபாளையத்தில் மகளிர் குழு கடன் வழங்கிய நிறுவனம் பணம் வசூலிக்க சென்ற போது சிறுமி மீது சூடான பால் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கடன் வழங்கி அதனை வசூலித்து வருகிறது.
இந்நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகே டீக்கடை நடத்திவரும் அர்ஜுனன் என்பவரது மனைவி பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். ஆனால் தவணை தொகையை கட்ட தாமதமானதால் தவணை தொகையை வசூலிக்கும் நிறுவனங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து சூடான பாலை அர்ஜுனனின் மகன் மீது ஊற்றி உள்ளார். இதில் காயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய சிறுமியின் தாய் அடியாட்களை கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகள் :
டாஸ்மாக்கில் இன்று முதல் வரும் மாற்றம்..!
தமிழகம் முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்..!
கர்நாடகாவில் இருசக்கர வாகனம் மீது அதி பயங்கரமாக மோதிய கார்..!
மாணவியிடம் அத்துமீற முயன்ற பேராசிரியர்..தப்பிக்க குளியல் அறைக்குள் சென்ற இளம் பெண்..!
பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பக்கத்து வீட்டு நபர்..!
பள்ளிக்குள் எரிந்த நிலையில் உள் நுழைந்த நபர்..!