ஏ.ஆர் ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்..!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் தாயார் கரீமா மேகம் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவர் இன்று சென்னையில் காலமாகியுள்ளார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் ஏ ஆர் ரஹ்மானுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Leave a Reply