உடலில் அகல் விளக்குகளை வைத்து யோகா செய்த 3 வயது சிறுமி..!

துரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி வித்தியாசமான முறையில் யோகா செய்து திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

மணிவண்ணன் கார்த்திக் – பிரியா தம்பதியின் 3 வயது மகள் தேவ ஹாசினி யோகா பயிற்சியில் ஆர்வம் கொண்டு வித்தியாசமான முறையில் பேப்பர் கப் மீது அமர்ந்தும், துணியில் தலைகீழாக தொங்கியும், உடலில் அகல் விளக்குகளை வைத்தும் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தி வருகிறார்.


Leave a Reply