கொரொனா தடுப்பு ஆக்ஸ்போர்டு மருந்து பாதி விலையில் கிடைக்கும்..!
கொரொனா தடுப்புக்கான ஆக்ஸ்போர்டு மருந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அரசுக்கு கிடைத்து இருக்கும் நிலையில் 50 சதவீத விலை குறைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் முடிவடைந்திருக்கும் நிலையில் முன் களப்பணியாளர்கள் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் அவசர சிகிச்சைக்கு மருந்தை பயன்படுத்துவதற்கு இங்கிலாந்து அரசின் ஒப்புதலை பெற அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில் சீன நிறுவனத்திற்கு இந்த மருந்து இரண்டு மாதங்களில் கிடைக்கலாம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட விலை 500 அல்லது 600 ரூபாயில் இந்தியாவுக்கு பாதி விலையில் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.






