இராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சை.அக்கிம் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாநில துணை பொது செயலாளர் தளபதி ராஜ்குமார் முன்னாள் மாநில துணைத் தலைவர் சகுபர் சாதிக் முன்னாள் மாவட்ட செயலாளர் சன்முகம் மற்றும் மாவட்ட தலைவர் ஜீவா முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நகர செயலாளர் வெங்கடேஸ் நிர்வாகிகளை வரவேற்றார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் முன்பாக மாநில துணைச் பொது செயலாளர் தளபதி ராஜ்குமாருக்கு சால்வை அணிவித்தும் ராஜ்குமார் புதிதாக இணைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாவட்டச் செயலாளர் முகமது சதாமுக்கு கட்சி துண்டு அணிவித்தும், புதிதாக இணைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாவட்டச் செயலாளர் முகமது சதாமுக்கு அணிவித்தும் முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் சகுபர் சாதிக்கு சால்வை அணிவித்தும் மாவட்ட தலைவர் அற்புதராஜ்க்கு பாட்டாளி மக்கள் கட்சியின் துண்டை அணிவித்தும் துண்டை புதிதாக இணைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி
மாவட்டச் செயலாளர் முகமது சதாம். மாவட்ட தலைவர் அற்புதராஜ்.
மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் ஆகிய நிர்வாகிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் துண்டு அணிவித்து முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம் அவர்களுக்கு சால்வை அணிவித்தும் அவர் ஒய் எஸ் ஆர் கட்சியின் மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் துண்டு அணிவித்து வரவேற்றார்.
பின்னர் மாவட்ட செயலாளர் ஹக்கீம் கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.கீழக்கரை நகரச் செயலாளர் லோகநாதன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ராவுத்தர் கனி.
கீழக்கரை நகரச் செயலாளர் லோகநாதன் இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் மகி முன்னாள் ஒன்றிய செயலர் அழகேசன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சிப் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.






