பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் – சீமான்
தொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியவர் இவ்வாறு தெரிவித்தார்....





