--- --:--:-- --

கோவையில் காதல் ஜோடி வீட்டில் கள்ளநோட்டுகள் பறிமுதல்..!

12

கோவை மாவட்டம் சேரன் நகரில் காதல் ஜோடி தங்கியிருந்த வீட்டில் இருந்து ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றினார். புதுக்கோட்டையை சேர்ந்த காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவை சேரன் நகரில் உள்ள நண்பர்களின் வீட்டில் தங்கியுள்ளனர்.

 

இதையடுத்து பெண் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் குறிப்பிட்ட பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எடுக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக காதல் ஜோடிகளை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon