--- --:--:-- --

Month: October 2020

பப்ஜி கேம் விளையாடிய மகனை தாய் திட்டியதால் சிறுவன் தற்கொலை..!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொள்ளுமேடு சிவசக்தி நகரை...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 3086 பேருக்கு தொற்று பாதிப்பு… உயிரிழந்தோர் 39 பேர்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் மடமடவென கீழ்நோக்கி சரிந்து வருகிறது. இன்று பாதிப்பு மேலும் குறைந்து 3086 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பும்...

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள பிராவோ..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் பிராவோ காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். டெல்லி அணியுடனான போட்டியின் போது டெத் ஓவர்...

கொரொனா வைரஸை அழிக்கக்கூடிய கொரொனா வைரஸ்..!

மவுத் வாஷ் எனப்படும் வாயை சுத்தப்படுத்த பயன்படும் திரவம் கொரொனா வைரஸை அழிக்க கூடியது என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள...

திருவாடானை தீயணைப்பு நிலைய மீட்பு பணிகள் துறை சார்பாக கரோனோ வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்து பிரச்சாரம்..!

திருவாடானையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் திருவாடானை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அதன் நிலைய அலுவலர் செங்கோல்ராஜ் தலைமையில் வீரர்கள் கரோனோ...

திருமுருகன்பூண்டி ஏ பி ஜே அப்துல் கலாம் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் கபாடி பயிற்சி முகாம்..!

திருமுருகன்பூண்டி ஏ பி ஜே அப்துல் கலாம் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் கபாடி பயிற்சி முகாம் திருமுருகன்பூண்டி கோவில் வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில்...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை கிழக்கு மாநகர் சார்பாக கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனை பயன்பாட்டிற்கென முகக்கவசங்கள், ஷீல்டுகள் மற்றும் சானிடைசர்கள் வழங்கப்பட்டது !!!

கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ அமைப்புகளும் அரசுக்கு உதவும் வகையில்...

கோவை மதுக்கரை தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து கழிவுகள் வெளியேறுவதை தடுக்க கோரி அப்பகுதி மக்கள் ஆலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் !!!

கோவை மதுக்கரை பகுதியில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும்...

நாடு முழுவதும் காவலர் வீரவணக்கநாள் இன்று அனுசரிப்பு: கோவையில் 72குண்டுகள் முழுங்க வீரவணக்கம் !!!

வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில் நாடு முழுவதும் காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம்...

திரையரங்குகளை திறப்பது குறித்து முதல்வர் வரும் 28ஆம் தேதி ஆலோசனை..!

தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ஆம் தேதி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இதற்கான...

ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது..!

பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் பார்த்திபனே தயாரித்து இயக்கி அவர் ஒருவரே...

பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நூடுல்ஸை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு..!

சீனாவில் ஃப்ரீஸரில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நூடுல்ஸை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். ஹீரோங் ஜியாங் மாகாணம் ஜிப்ஸி நகரைச் சேர்ந்த குடும்பத்தினர்...

எல்லை தாண்டி நுழைந்த சீன வீரரை திருப்பி அனுப்பிய இந்தியா..!

இந்திய பகுதிக்குள் எல்லை தாண்டி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட சீன ராணுவ வீரர் விடுவிக்கப்பட்டார். இந்தியா சீனா இடையே பிரச்சினை நிலவி வருகிறது. அங்கு அமைதியை நிலைநாட்ட...

உடலில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ள திருநங்கை..!

கோவையில் டிரான்ஸ் கிச்சன் என பிரியாணி உணவகத்தை ஆரம்பித்த சங்கீதா என்ற திருநங்கை கோவை சாயிபாபா காலனி பகுதியில் வீட்டில் உடலில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்ட...

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு விவகாரம் : ஆளுநருக்கு எதிராக சேர்ந்து போராட அதிமுகவுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தர தாமதம் செய்யும் ஆளுநருக்கு எதிராக சேர்ந்து...

அதிமுக முதல்வர் வேட்பாளர் தேர்வு… எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அரசு பிளீடர் சூரியநாராயணன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து

வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளரும் சென்னை...

“விர்ர்..ரென ரூ.100 ஐ தாண்டிய விலை!!மீண்டும் கண்ணீர் விட வைக்கும் “வெங்காயம்”!! அரசின் கிலோ ரூ.45 அறிவிப்பு சாத்தியமா?

வெங்காயம் விலை திடீரென ராக்கெட் வேகத்தில் கிடு கிடுவென ரூ.80,100, 120 என தினமும் ஒரு விலையாக உச்சத்துக்கு சென்று வருகிறது. பண்டிகை காலத்தில் இப்படி வெங்காயம்...

மனைவி தூக்கிட்டு இறந்த 12 நாளில் கணவர் தூக்கிட்டு தற்கொலை..!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே மனைவி தூக்கிட்டு இறந்த 12 நாளில் கணவர் தூக்கிட்டு இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.   நடுக்குப்பத்தை சேர்ந்த ராணிக்கும்,...

சென்னையில் திருடிய நபர்..! அயர்லாந்திலிருந்து சிசிடிவி மூலம் பார்த்து போலீஸுக்கு தகவல்..!

சென்னையில் பூட்டி கிடந்த வீட்டில் திருடிய நபரை சிசிடிவி கேமரா மூலம் வெளிநாட்டில் இருந்து பார்த்து உரிமையாளர் கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் கைதுசெய்தனர். போரூர் அருகே...

அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஏழு மாடி கட்டுப்பாட்டு அறை..!

சென்னையில் காவல்துறையினை நவீன மயமாக்கல் திட்டத்தின்படி முழுக்க முழுக்க அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஏழு மாடி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர்...

தேர்தல் பரப்புரையின் போது மழையில் குடை பிடித்த படியே நடனமாடிய அதிபர் வேட்பாளர்..!

அமெரிக்காவில் தேர்தல் பரப்புரையின் போது துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மழையில் குடை பிடித்த படியே நடனமாடினார். ப்ளோரிடாவில் நடந்த பரப்புரையில் அதிபர் வேட்பாளர் ஜோபைடனுக்கும்...

பிரபல ரவுடி ஆயுள் தண்டனைக்கு பிறகு மனம் திருந்தி தேநீர் விற்று வருகிறார்..!

மும்பையில் பிரபல ரவுடியாக வலம் வந்த தமிழகத்தை சேர்ந்த நபர் ஆயுள் தண்டனைக்கு பிறகு மனம் திருந்தி அரசு அலுவலகங்களில் தேனீர் விற்று வருகிறார். கடலூர் மாவட்டம்...

நீட் தேர்வு முடிவுகளில் எந்த வித குளறுபடியும் நடைபெறவில்லை..!

நீட் தேர்வு முடிவுகளில் எந்த வித குளறுபடியும் நடைபெறவில்லை என்று தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய நீட்...

கொடுமைப்படுத்திய ஆண் நண்பரை தீயிட்டு எரித்துக் கொன்ற பெண்..!

ஈரோடு அருகே தனி பட்டறைத் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் அவனோடு தொடர்பில் இருந்த பெண்ணை எரித்துக் கொன்றது தெரிய வந்தது. ராசாம்பாளையத்தை...

Right Menu Icon