ட்விட்டரில் வேகமாக பரவி வரும் #GoBackStalin என்ற ஹேஸ்டேக்..!
முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் விழாவிற்காக திமுக தலைவர் மு க ஸ்டாலின் சென்றிருந்த நிலையில் #GoBackStalin என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.

ஆன்மீகமும், தேசியமும் இருகண்கள் என பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கூறியிருந்ததை குறிப்பிட்டு #GoBackStalin என தங்களது பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.






