--- --:--:-- --

அரசியலில் ரஜினி, கமலை விட நான் தான் மூத்தவன் – சீமான்

1

ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

சீமான் திரைத்துறையில் கமலும் ரஜினியும் தனக்கு மூத்தவர்கள் எனவும், ஆனால் அரசியலில் கமலுக்கும் ரஜினிக்கும் தான்தான் மூத்தவன் என்றும் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon