--- --:--:-- --

சண்டை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்ட நடிகை கங்கனா..!

2

டுத்தடுத்து நடிக்கும் இரட்டை ஆக்சன் திரைப்படங்களுக்காக தீவிர சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவை நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ளார். சர்வேஸ் மேவரா இயக்கும் அந்த திரைப்படத்தில் விமானப்படை விமானி ஆகவும், ரஷ்நிஷ் ராஷிகா இயக்கும் தட்காட் படத்தில் உழவாளியாகவும் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

 

இந்நிலையில் மணிகர்ணிகா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் முதல் அதிரடி ஹீரோயினை தான் கொடுத்துள்ளதாக ட்வீட் செய்துள்ள கங்கனா பயிற்சியாளர் ஒருவருடன் சண்டை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon