--- --:--:-- --

கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஆப்பிரிக்கன் செந்நிறப் பூக்கள்..!

12

கொடைக்கானலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் ஆப்ரிகன் மரங்களில் செந் நிறப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மலைகளின் இளவரசியான கொடைக்கானல் கூடுதல் அழகை சேர்க்கும் விதமாக என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஆப்பிரிக்கர் மரங்களில் பூக்கள் கொத்து கொத்தாக பூத்து குலுங்குகின்றன.

 

ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த மலர்கள் கொடைக்கானலில் ஆனந்தகிரி உள்ளிட்ட இடங்களில் பூத்துள்ளன. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கண்களுக்கு செந்நிறப் பூக்களை அளிக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon