--- --:--:-- --

கரூர் அரசு கல்லூரி மாணவர்களின் செயற்கைக்கோளை நாசா அங்கீகரித்துள்ளது..!

5

கரூர் அரசு கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ள கையடக்க செயற்கைக்கோள் நாசா அனுப்ப விருக்கும் ராக்கெட்டில் சேர்ந்து பயணிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

அட்நான், ஆரோன், கேசவன் ஆகிய மூன்று மாணவர்கள் வடிவமைத்த கையடக்க செயற்கைக்கோளுக்கு இன்டியன் சேட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

13 வகையான தகவல்களை சென்சார் மூலம் கண்டறியும் தன்மை கொண்ட இந்த செயற்கைகோள் மூலம் ராக்கெட்டில் ஏற்படும் காஸ்மிக் கதிர்களின் தன்மை பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என மாணவர்கள் கூறுகின்றனர். அடுத்த ஆண்டு ஜூனில் இந்த செயற்கைகோள் அனுப்பப்பட உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon