--- --:--:-- --

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்த ஐ‌டி பெண் ஊழியர் தற்கொலை..!

7

சென்னை திருமுல்லைவாயலில் திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க சென்று நிலையில் ஐ டி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுசேரி ஐடி நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரிந்து வந்த பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இதை மீறி நேற்று பெற்றோரின் ஏற்பட்டால் மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்த்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இரவு பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட லலிதா தனது அறைக்குச் சென்று துப்பட்டாவால் தூக்கு போட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon