பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நபர் உயிரிழப்பு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ர்நாடக மாநிலம் கார்வார் கடற்கரையில் பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை கேப்டன் திடீர் விபத்தில் சிக்கி பலியானது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

 

இந்திய கடற்படையில் பணியாற்றி வரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மதுசூதன் ரெட்டி தனது குடும்பத்துடன் துறைமுகத்திற்கு சென்ற நிலையில் அங்கு பயிற்சியாளரின் உதவியுடன் பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் கடலில் விழுந்தது.

 

பாராகிளைடிங்கில் இருந்து விழுந்த இருவரையும் மீனவர்கள் உடனடியாக மீட்டுள்ளனர். பயிற்சியாளர் காயம் ஏதுமின்றி தப்பித்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.


Leave a Reply