அமேசான் ஊழியர்கள் 20 பேருக்கு கொரொனா பாசிட்டிவ்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மேசான் நிறுவனம் தனது ஊழியர்கள் சுமார் 20,000 பேருக்கும் கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

தீக்கமாஸ் நிறுவனமான அமேசானில் சுமார் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் 650 தளங்களில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் ஊழியர்கள் என்ற விகிதத்தில் கொரொனா பரிசோதனை செய்ததாகவும் இதில் எதிர்பார்த்ததை விட குறைவாக தேர்ச்சி விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது.

 

கொரொனா பாதித்த ஊழியர்களின் விவரங்களை நிறுவனம் பகிர்ந்து கொள்ள தயங்குவதாக எழுந்த விமர்சனத்தை அடுத்து இந்த தகவல்களை அமேசான் தனது வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளது.


Leave a Reply