சுஷாந்த் தற்கொலை அரசியலுக்காக பெரிதுபடுத்தப்படுகிறது எனக்கூறிய ரியா..!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் தேவையில்லாமல் பெரிது படுத்தப்படுவதாக அவரது முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல்...





