--- --:--:-- --

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பாராட்டு தெரிவித்த ரஜினி..!

12

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை பார்த்துவிட்டு அதன் இயக்குனர் பெரியசாமியை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக பாராட்டியுள்ளார். துல்கர் சல்மான், ரக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் கடந்த பிப்ரவரியில் வெளியானது.

 

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்த திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் பார்த்துவிட்டு அதன் இயக்குனரான தேசிங் பெரியசாமிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon