புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரொனா தொற்று உறுதி..!
புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் எம்பிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர் கலந்துகொள்ள மாட்டார். புதுச்சேரி கதிர்காமம் என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயகோபாலுக்கு கொரொனா தொற்று செய்யப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி பேரவை கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் ஜெயகோபாலுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால் பேரவை கூட்டம் நடைபெறுமா கேள்விக்குறியாகி உள்ளது.






