சென்னை மாதவரம், பால்பண்ணை அருகே மகளின் இழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கொளத்தூரை சேர்ந்த சரவணன், தேவி தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதன் காரணமாக பிரிந்து வாழ்ந்த இவர்கள் பின்னர் மீண்டும் ஆத்தூரில் கடந்த 15 நாட்களாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
விராட் கோலியை சந்தித்த மாரியப்பன் தங்கவேலு..!
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு : செல்வப்பெருந்தகை
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..!
மகாத்மா காந்தியை திருமாவளவன் வார்த்தைகளால் கொன்று கொண்டிருக்கிறார் : தமிழிசை
சாம்சங் ஆலை தொழிலாளர்கள் நாளை குடும்பத்துடன் போராட்டம்..!
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சோக சம்பவம்..!