--- --:--:-- --

அஜீத்தின் மங்காத்தா பட நடிகைக்கு கொரொனா..!

2

இந்தியா முழுவதும் கொரொனா பரவி கிடந்த நிலையில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் பலரும் கொரோனாவுக்கு இறையாகி வருகின்றனர். எனவே இந்த வரிசையில் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொரொனா தொற்று ஏற்பட்டது. சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

 

இந்த வரிசையில்தான் அஜீத் நடித்த மங்காத்தா படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார் ராச்சல். வங்காள மொழியிலும் பல படங்களில் நடித்தவர். பிரபல இயக்குனர் சஜித் நதியத் பாலா மீது மீ டு புகார் சொல்லி பரபரப்பாக பேசப்பட்டவர். ராச்சில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரொனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். எனவே அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon