--- --:--:-- --

அமெரிக்காவில் ஒரே நாளில் 61,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

7

அமெரிக்காவில் தினசரி கொரொனா பாதிப்பை இதுவரை இல்லாத அளவாக 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 61 ஆயிரத்து 779 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

 

அமெரிக்காவில் முதன் முதலில் கொரொனா தொற்று கண்டறியப்பட்ட 99 நாட்களுக்குள் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து 43 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சமாக அதிகரித்தது. அடுத்த 28 நாட்களில் கொரொனா பாதிப்பு 30 லட்சத்தை எட்டியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon