--- --:--:-- --

ஆற்றில் குளிக்க சென்ற சிறுவனை கடித்து இழுத்து சென்ற முதலை! சிதைந்த நிலையில் உடல் மீட்பு!

2

ஒடிசாவில் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவனை முதலை கடித்து கொன்றது. மல்கங்கிரி மாவட்டத்தில் ஜொலக்கூடா என்ற இடத்தில் பத்து வயது கொண்ட இரு சிறுவர்கள் ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது ஒரு சிறுவனை முதலை இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.

 

இதனைக் கண்டு மற்ற சிறுவன் ஊர் மக்களிடம் தகவல் தெரிவித்த நிலையில் உடல் உறுப்புகள் சிலை இந்த நிலையில் ஆற்றில் இறந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து ஜொலக்கூடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon