நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்!

20 லட்சம் கோடி பொருளாதார நிதி திட்டத்தின் ஒரு அங்கமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் கல்வி மற்றும் சுகாதார துறைகளில் மறுமலர்ச்சி ஏற்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

டுவிட்டரில் தனது பாராட்டுக்களை பதிவிட்டுள்ள பிரதமர் மோடி புதிய அறிவிப்புகள் புதிய தொழில் முயற்சிகளை துவக்க ஊக்கசக்தியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார் .பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதவி கரமாக கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் உதவும் என மோடி தெரிவித்துள்ளார்.


Leave a Reply