--- --:--:-- --

பெல்ஜியத்தில் பூத்த உலகின் மிகப் பெரிய பூ! எடை எவ்வளவு தெரியுமா?

1

பெல்ஜியத்தில் உள்ள மீசா தாவரவியல் பூங்காவில் உலகின் மிகப்பெரிய பூ ஒன்று மலர்ந்துள்ளது. டைடன் ஆரம் என்ற பெயர் கொண்ட இந்த பூ 72 மணி நேரம் பூப்பூத்த நிலையிலேயே காணப்படும். கடந்த 1,878 ஆம் ஆண்டுகளில் சுமத்திரா தீவில் மலைப் பகுதிகளில் இந்த பூ கண்டெடுக்கப்பட்டது.

 

130 கிலோ எடை உடையது இந்த பூ. கொரொனா வைரஸ் காரணமாக தாவரவியல் பூங்கா மூடப்பட்டு இருப்பதால் இந்த பூ பூக்கும் அரிய நிகழ்வை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியாமல் போனது. மேலும் இந்தப் பூவானது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மையுடையது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon