--- --:--:-- --

ஒரு வாரமாக 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை!

7

ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு மேல் யாருக்கும் புதிதாக கொரொனா தொற்று பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 28 நாட்களில் யாருக்கும் புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

 

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 11 நாட்களாகவும், கோவையில் 10 நாட்களாகவும், சேலம் திருவாரூரில் தலா ஏழு நாட்களாக யாருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon