ஆந்திர எல்லையையொட்டி சாலையை மறித்து கட்டப்பட்ட சுவர் இடிப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி சாலையை மறித்து கட்டப்பட்ட சுவர்கள் 24 மணி நேரத்தில் இடிக்கப்பட்டன. ஆணாதிக்க பகுதிகளிலிருந்து வாகனங்கள் வருவதை தடுக்க குடியாத்தத்தை அடுத்த அனகொண்டா மற்றும் பொன்னை சோதனைச் சாவடிகள் அருகே மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவுப்படி சாலையை மறித்து ஹாலோ பிரிக்ஸ் கற்களால் சுவர்கள் எழுப்பப்பட்டன.

 

ஆனால் அத்தியாவசிய பொருட்கள் வாகனங்கள் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட வாகனங்களும் வர முடியாத நிலை ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடிக்கப்பட்டன.


Leave a Reply