--- --:--:-- --

தொடர்ந்து விதிகளை மீறி வரும் வாகன ஓட்டிகள்!

12

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழக அரசின் விதிகளை மீறி சுற்றித்திரியும் இருசக்கர வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களுக்கு வித்தியாசமான முறையில் தண்டனை கொடுத்தனர். 144 தடை உத்தரவை மீறியவர்களை தோப்புக்கரணம் போட சொல்லி நூதன முறையில் தண்டனை வழங்கினர்.

 

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நகரில் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த துபாயில் இருந்து வந்த நபர் மற்றும் அவரது பெற்றோரை ஆந்திரப் போலீசார் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அந்த போலீசாருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon