சேலத்தில் “கொரோனோ” வைரஸ் தடுப்பு துண்டு பிரசுரம் விநியோகித்த மாணவர் பொது நல சங்கத்தினர்!!

Publish by: மகேந்திரன் --- Photo :


அகில இந்திய மாணவர்கள் பொது நல சங்கத்தின் சார்பாக சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் “கொரோனோ” வைரஸ் தடுப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது .

அகில இந்திய மாணவர்கள் பொது நல சங்கம் சார்பாக சேலம் மாவட்டத்தில், சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள்., மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ” கொரோனோ “வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஓமலூர் பேருந்து நிலையம், தீவட்டிப்பட்டி காவல் நிலையம், பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, தீவட்டிப்பட்டி , காடையாம்பட்டி மற்றும் டேனிஷ்பேட்டை சுற்று வட்டார பகுதியில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.


Leave a Reply