கொரொனா தடுப்பு நடவடிக்கையாக கேரள போலீசார் நடனம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


கொரொனா தடுப்பு நடவடிக்கையாக கேரள போலீசார் நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முக கவசம் அணிவது, கைகளை கழுவும் முறை போன்றவற்றில் குறித்து நடனம் மூலம் கேரள போலீசார் நடித்து காண்பித்துள்ளனர்.

காவல்துறையினரின் இந்த நடன விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.


Leave a Reply