இஸ்லாமிய மாணவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் : திருச்சி சிவா

டெல்லி ஜெ‌என்‌யு பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி சிவா, அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படம் இருந்த அறைகளையும், இஸ்லாமிய மாணவர்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார்.


Leave a Reply