ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். ரசோரி மாவட்டம் நவ் சியரா எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர்.
மேலும் செய்திகள் :
காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்
மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு - ராகுல் காந்தி
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன்.. தனது நடிப்பு குறித்து பேசிய சமந்தா..!