மறைந்த முன்னாள் முதல்வர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினார். வாஜ்பாயின் 95வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சி செயல் தலைவர் ஜேபி நட்டா, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.