முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள் பாஜக

குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பொய் பேசி வருவதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை சுட்டிக்காட்டி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக சிதம்பரம் விமர்சித்துள்ளார்.


Leave a Reply