நீதிமன்றத்தில் இரண்டு பேர் சுட்டுக் கொலை
உத்திரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இரட்டை கொலை வழக்கில் ஆஜரான சானவாஸ் அன்சாரி என்பவரை கூலிப்படையினர் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கி தோட்டாக்கள் பறந்ததில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மேஜை நாற்காலிகளுக்கு கீழ் பதுங்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் நீடித்தது. இந்த துப்பாக்கி சண்டையில் நீதிமன்ற ஊழியர் ஒருவரும் காயமடைந்து பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.. அடுத்த ஒரு மணி நேரத்தில் துப்பாக்கியால் இருவரையும் சுட்டுக்கொன்ற கூலிப்படையை சேர்ந்த 4 பேர் அதை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




