--- --:--:-- --

பொங்கல் பாண்டிகைக்கான அரசுப்பேருந்து முன்பதிவு தொடக்கம்

3

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் கவுண்டர்களும் மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். நெல்லை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

 

சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon