ஆந்திர பிரதேசம் திஷா சட்டம் கொண்டு வந்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்எல்ஏக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அத்துடன் புதிய சட்டம் கொண்டு வந்த முதலமைச்சருக்கு ராக்கி கயிறு கட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திஷா சட்டம் கொண்டுவந்த ஆந்திர முதலமைச்சருக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் எம்எல்ஏக்கள்
