வீடு ஒன்றுதான்.. ஆனால் மாவட்டங்கள் இரண்டு.. புதிய குழப்பம்..!
ஒரே வீட்டின் முன் பகுதி விழுப்புரம் மாவட்டமாகவும், பின்பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டமாகவும் உள்ள வினோதம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம்...





