கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் ரூ 1000 பொங்கல் பரிசு… முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும், அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ 1000 பணத்துடன், அரிசி கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருட்களும் வழங்கப்படும் என...





