அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்…!

அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது காலில் பொருத்தப்பட்ட ஸ்டீல் பிளேட்டை அகற்றும் பொருட்டு கடந்த 22ஆம் தேதி கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ப்ளேட் அகற்றப்பட்டு உடல்நலம் தேறிய கமல்ஹாசன் மருத்துவர்கள் அறிவுரைப்படி வீடு திரும்பினார்.


Leave a Reply